ஆளும் சட்டங்கள்
ஆளும் சட்டங்கள்
இணக்க நிலை (Status of Compliance)
கடன் தகவல் பணியகமானது (CRIB) தனது நாளாந்த செயற்பாடுகளில் பல்வேறு தேசிய விதிகளுக்கு இணங்கி செயற்படுகிறது.
இல | நியதிச்சட்டத்தின் அல்லது ஒழுங்கு விதியின் பெயர் |
---|---|
1 | இலங்கையின் 1990ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கடன் தகவல் பணியக சட்டம் (திருத்தப்பட்டவாறு) |
2 | 2009ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சட்டம் |
3 | 1954 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க (திருத்தப்பட்ட) கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதிய விதி முறை) சட்டம். |
4 | 1958ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச்சட்டம். |
5 | 1980ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) 46ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கை நிதியச்சட்டம். |
6 | 1983ஆம் ஆண்டின் (திருத்தப்பட்ட) 12ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டம். |
7 | 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள் நாட்டு இறை வரிச்சட்டம். |
8 | 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளி நாட்டு செலாவணி சட்டம். |
9 | 2006ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க (திருத்தப்பட்ட) முத்திரை வரி (விஷேட ஏற்பாடுகள்) சட்டம் |
10 | 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்னியக்க பரிவர்த்தனைச்சட்டம். |
11 | 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டம். |