MyCRIB Mobile App
அறிமுகப்படுத்துகிறோம் MyCRIB App
நிதித் தரவு அணுகலில் ஓர் பாரிய கால்தடம்.
உங்கள் கடன் அறிக்கை இனி ஒரே ஒரு கிளிக்கில்.
ஒவ்வொரு இலங்கையரும் தங்களது கடன் தகவல்களை பாதுகாப்பாகவும், எளிதாகவும், வசதியாகவும் அணுகும் வாய்ப்பினை MyCRIB App வழங்குகிறது.
- உங்கள் CRIB அறிக்கையை பெற்றுக்கொள்ளுங்கள்
- உங்கள் Credit Profile ஐ சரிபாருங்கள்
- உங்கள் CRIB Score ஐ தெரிந்துகொள்ளுங்கள்
- நிகழ்நேர எச்சரிக்கைகளை பெற்றுக்கொள்ளுங்கள்
- முறையீடுகளைப் பதிவு செய்து, அவற்றின் நிலையைப் பின்தொடருங்கள்
- AI தொழில்நுட்பத்தின் மூலம் மேம்பட்ட கடன் ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்
- உங்கள் கடன் அறிக்கையை மூன்றாம் தரப்பினருடன் பாதுகாப்பாகப் பகிருங்கள்
- Learning Centre மூலம் உங்கள் நிதியறிவை மேம்படுத்துங்கள்
- CRIB Media Centre மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
இலங்கையில் முதன்முறையாக Liveness Verification மூலம் பாதுகாப்பான அடையாளச் சரிபார்ப்பு
இன்றே MyCRIB App ஐ iOS மற்றும் Android இல் பதிவிறக்கம் செய்யுங்கள்.
உங்கள் கடவுச்சொல் அல்லது OTP ஐ ஒருபோதும் எவருடனும் பகிர வேண்டாம். அதிகாரப்பூர்வமற்ற மூலங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பதிவிறக்கங்களால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் CRIB பொறுப்பேற்காது.
இலங்கை கொடுகடன் தகவல் பணியகம்
அழையுங்கள்: 011 213 1313

